ராஜஸ்தான்: 13 தொகுதிகள்..காங்கிரஸை 'கதறவிடும்' ஓவைசி கட்சி- ஒரு முஸ்லிம் கூட பாஜக வேட்பாளர் இல்லை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 13 தொகுதிகளில் ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி வேட்பாளர்களை களமிறக்கி இருப்பதால் காங்கிரஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாஜகவோ முஸ்லிம் ஒருவரை கூட வேட்பாளராகவும் நிறுத்தாமல் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கும் என்கின்றன பெரும்பாலான தேர்தல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.