சென்னை: தமிழ்நாட்டில் மழை விடுமுறை விடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக […]
