சென்னை: சர்தார் 2 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ள பி.எஸ். மித்ரன் சமீபத்தில் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தை டார்கெட் செய்தே மறைமுகமாக பேசியது போல உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வேற ஒரு படத்தைக்