சுப்மான் கில்லுக்கு என்னாச்சு… அவுட் ஆகாமல் வெளியேற்றம் – மீண்டும் களத்திற்கு வருவாரா?

IND vs NZ Semi Final: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், நான்காம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் இப்போட்டியில் மோதுகின்றன. 2019 உலகக் கோப்பையில் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்திதான் நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்றது என்பதால் இந்த போட்டி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. 

What a tremendous knock so far by Shubman Gill.

Unfortunately Gill retired hurt on 79 (65). Hopefully he’ll be back soon, he’s made everyone proud today! pic.twitter.com/pjORQqKg6j

— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.