ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: 300 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து.. 36 பேர் பலி-19 பேர் படுகாயம்!

ஸ்ரீநக: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் படோடே-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறியது. இந்த பேருந்து துருங்கல்- அஸ்ஸார் அருகே 300 அடி கிடுகிடு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.