ஜம்மு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. தோடா என்ற பகுதியில் இந்த பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்க் மீட்புப்பணி […]
