கோல்கட்டா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக கோப்பையின் 2வது அரையிறுதியில் ‛டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று (நவ.,16) கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
‛டாஸ்’ வென்ற தென்ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா, ‛பேட்டிங்’ தேர்வு செய்தார். இதில் வெல்லும் அணி, நவ.,19ல் ஆமதாபாத்தில் நடைபெறும் பைனலில் இந்தியாவுடன் மோதும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement