பெய்ஜிங்: வடக்கு சீனாவில் அலுவலக கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் லுலியாங் நகரில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இருக்கிறது. இன்று காலை 7 மணியளவில் இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து
Source Link
