இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதி தாஜ் முகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்படுகிற பல்வேறு இயக்கங்களின் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட
Source Link
