13வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் அகமதாபாத் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்தப் போட்டியைக் காண உலகெங்கும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் வந்து குவிந்துள்ளனர். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்த அந்தந்த நாட்டு பிரபலங்களும் தயாராகி வருகின்றனர். 2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் வென்று வலுவான இடத்தில் உள்ளது இந்தியா. https://x.com/SaraTendulkar__/status/1725820499010232690 லீக் ஆட்டங்களில் 7 போட்டிகளில் வென்ற […]
