சென்னை: தமிழ்த் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் மிக முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மனிதனாகவும் பலரது மனங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் கேப்டன் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசியது வைரலாகி வருகிறது. அதில், தனக்கு முதலில் கார் வாங்கிக் கொடுத்ததோடு, மூட்டையில் சம்பள பணத்தை கட்டிக்
