டெல்லி: மருத்துவ படிப்பில் சேர ‘பயாலஜி’ படிப்பு கட்டாயமில்லை. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்தவர் களும், பயோடெக்னாலஜி படித்தவர்களும் மருத்துவர்களாகலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது பயோடெக்னாலஜியை ஆங்கிலத்துடன் கூடுதலாகப் பாடமாகப் படித்த மாணவர்கள், முறையாக அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகும் நீட்-யுஜி தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பிசிஎம் (இயற்பியல், வேதியியல் மற்றும் […]
