கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் திரைப்பட விழாவுக்கு கார்த்தி-யை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலரும் அழைக்கப்பட்ட நிலையில் அவரது முதல்படமான பருத்திவீரனை இயக்கிய அமீர் மட்டும் அழைக்கப்படவில்லை. இதுகுறித்து அமீர் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் மாயவலை பட விழாவின் போது பேசிய இயக்குனர் அமீர், தனது […]
