டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் சுமார் 1.5 மாதத்திற்கு மேலாகப் போர் தொடரும் நிலையில், சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹாமஸ் முதற்கட்டமாக 24 பிணையக் கைதிகளை விடுவித்துள்ளது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் திடீரென அத்துமீறி நுழைந்த ஹமாஸ் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. ஏவுகணை தாக்குதல், துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஹமாஸ்
Source Link
