சர்தார்புரா ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் இன்று 199 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானதால் அங்குத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு […]
