வீகன் உணவு தயாரிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணத்தை திருத்தி FSSAI நடவடிக்கை

‘வீகன்’ எனப்படும் 100 சதவீதம் தாவர உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தை உணவுப் பாதுகாப்புத்துறை பெருமளவு குறைத்துள்ளது. இதுவரை இந்நிறுவனங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக ரூ. 25000 விண்ணப்பக் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் இனி பொருட்களின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ. 10000 என்று குறைத்துள்ளது. இதனால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட கால்நடை சார்ந்த பொருட்களை விட தாவர உணவுப் பொருட்களின் (Vegan) தயாரிப்பு அதிகரிக்கக்கூடும் என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.