நாளை அந்தமான் கடலில்  உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை நாளை அந்தமான் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று  தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை தெற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.