போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததாக உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படும் என கிராம மக்கள் புகாரளித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல்
Source Link
