மணிப்பூரில் தனி மாநிலம்: தமிழ்நாடு, மிசோரம் உட்பட 6 மாநிலங்களில் 'குக்கி'கள் நவ.29-ல் போராட்டம்!

இம்பால்: மணிப்பூரில் குக்கி-ஜோ பழங்குடி மக்களுக்கு தனி மாநிலம் அல்லது சுயாட்சி நிர்வாகம் கோரி தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நவம்பர் 29-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடிகளான குக்கி- ஜோ இன மக்களுக்கும் மைத்தேயி இன மக்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து நீடித்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.