காசா: ஹமாஸ் வசம் இருக்கும் பணய கைதிகளும், இஸ்ரேல் வசம் இருக்கும் பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்ட நிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தொடர் முயற்சிகளை செய்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு
Source Link
