Earthquake in the Philippines registered as 7.5 on the Richter scale | பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆக பதிவு

மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது.பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க நிறுவனம் ஒன்று சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.