Madhya Pradesh Elections 2023: பாஜகவின் அடுத்த முதல்வர் யார்?

Madhya Pradesh Elections 2023: முன்னாள் முதல்வர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் முதல்வராக முன்னிறுத்திய நிலையில், சட்டசபை தேர்தலில் பாஜக தனது முதல்வர் முகத்தை அறிவிக்கவில்லை.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.