வரும் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

டில்லி வரும் 6 ஆம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய  5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே நடக்க இருந்த ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.