ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் இயக்கம் ஒன்றை நடத்தி வந்த தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கே கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிர வலதுசாரி அமைப்பான இதன் தலைவராக சுக்தேவ் சிங் சோகமெடி இருந்து வந்தார். இவரது வீடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது.
Source Link
