சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் துருக்கியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் கரகாட்டகாரன் பிரபலம் இயணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 68ல் இணைந்த கரகாட்டகாரன் பிரபலம் விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. லியோ ரிலீஸுக்கு முன்னரே
