மேட்டறே வேற.. ஜெயிச்சதுமே \"மட்டன்\" கடைக்கு போன பாஜக பிரபலம்.. அலறிய கடைக்கடைகள்.. கடைசியில பாருங்க

ஜெய்ப்பூர்: வெற்றி பெற்ற முதல்நாளே ஒரு அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார் பாஜக எம்எல்ஏ.. இதைப்பார்த்து ராஜஸ்தான் மாநிலமே மிரண்டு போய்விட்டது. இந்த முறை நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களின் வெற்றியானது பாஜகவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. தெலுங்கானா முடிவு எதிர்பார்த்தது என்றாலும், வடமாநிலங்களில் பாஜகவின் விஸ்வரூபம் அதிகரித்துள்ளதாகவே கணக்கிடப்படுகிறது.  இந்த தேர்தலிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வியூகத்தை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.