சென்னை: நடிகர் விஜய்யின் உத்தரவை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ஒரு சில இடங்களில் தங்களால் முயன்ற உதவிகளை செய்து பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். எண்ணூர் பகுதியில் கழிவு எண்ணெய் கலந்து விடுவது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி பாராட்டுக்களை அள்ளி உள்ளனர்.
