மும்பை பெண்க்ள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உலகச் சாதனை படைத்துள்ளார். தற்போது இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும். நேற்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]
