கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா எம்பி என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக நன்னடத்தை குழு விசாரணை நடத்தி அறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த
Source Link
