நியூயார்க்: உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தில் உள்ளார், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகபட்சமாக 76% மதிப்பீடு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு 37 சதவீத அங்கீகாரமும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 31 சதவீதமும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 25 சதவீதமும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெறும் 24 சதவீதமும் அங்கீகாரம் பெற்றுள்ளனர் உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட்டின் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அதிக ஒப்புதல் […]
