சென்னை: டாக்டர் படம் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, இப்போது முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில், இன்று திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ரெடின் கிங்ஸ்லிக்கு டும் டும் டும்நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் பஹத் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. முன்னதாக கோலமாவு
