சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்த நடித்து காதலித்து திருமணமும் செய்துக் கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ள காதல் தி கோர்
