சென்னை: Tamil Celebrities Deaths in 2023 (2023ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபலங்களின் மரணங்கள்) 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை உச்சக்கட்ட சோகத்தில் தள்ளிய மரணங்களை காணலாம். கோலிவுட்டுக்கு 2023ஆம் ஆண்டு நல்ல வருடமாகவே அமைந்திருந்தது. ஜெயிலர், லியோ என பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடங்கி சித்தா, டாடா என சின்ன ஹீரோக்கள்வரை நடித்த படங்கள்
