அங்காரா: ஹமாசுக்கு எதிராக காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என துருக்கி நாடாளுமன்றத்தில் பேசியபோதே அந்நாட்டு எம்பி மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் என்பது நீண்டகாலமாக
Source Link
