Dinamalar Video Debate News | காஷ்மீர் தனிக்கதை முடிந்தது

சென்னை: சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ‛‛ சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின், 370 வது பிரிவை நீக்கியது செல்லும்” என பிறப்பித்த உத்தரவு, ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ரோஜாவாக மலர்ந்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து இன்றைய தினமலர் வீடியோ இணையதளத்தில் ‛‛ காஷ்மீர் தனிக்கதை முடிந்தது! மனக் காயங்களுக்கு மருந்திட கமிஷன் வருமா?” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இந்த வீடியோவைக் காண கிளிக் செய்யுங்கள்:

https://www.youtube.com/watch?v=wV9z9_Jc0po

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.