சென்னை: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தை திரையிட ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பு: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல மொழிகளைச்
