தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அவ்வப்போது உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையிலில், இன்று  11 ஐ.பி.எஸ் அதிகாரிகள்   இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   அதுபோல , 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளத. அதன்படி,  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம் செய்யப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.