சென்னை: கண்ணகி படத்தில் நடித்த அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாத்ரூம் விஷயத்தில் எல்லாம் கஞ்சத்தனம் செய்யக் கூடாது என தனது வேதனையை பதிவு செய்துள்ளார். பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. ராட்சசன், அசுரன் என முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அம்மு அபிராமி
