சென்னை: நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயான நிலையிலும் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார் காஜல் அகர்வால். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் காஜல் அகர்வால் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு
