திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மலேசியாவில் இருந்த திரும்பிய கணவனை, கள்ளக்காதலனை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள கிராமம் கோயான்கொள்ளை. இந்த ஊரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு 35 வயது ஆகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளியாவார். மலேசியாவில் சில
Source Link
