சென்னை: Asin (அசின்) அசினின் சினிமா வாழ்க்கை காலியானதற்கு என்ன காரணம் என்று பட்டிமன்றமே நடந்துவந்த நிலையில், இது தொடர்பாக, சில புதிய தகவல்கள் வெளியாகி தீயாக பரவி உலா வருகின்றன. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின், தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அந்தப்
