India National Cricket Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ருதுராஜ் (Ruturaj Gaikwad) கெய்க்வாட் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Virat Kohli returns home due to a family emergency. He’ll be back in time for the Boxing Day Test.
Ruturaj Gaikwad ruled out of the Test series. (Cricbuzz). pic.twitter.com/Cl9PRUfcV7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 22, 2023