சென்னை: பொதுமக்களின் வசதிக்காக, இன்னொரு அதிரடியை தமிழக வீட்டு வசதி வாரியம் கையிலெடுத்துள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), பொதுமக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதாகும்.. புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்தி அனைவருக்கும் வீடு வழங்குவதே இந்த வாரியத்தின் ஒரே நோக்கமாக
Source Link
