பாட்னா: “இந்தியா” கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை டிசம்பர் 29-ல் கூட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நிதிஷ்குமாரை ரொம்பவே பாடாய் படுத்திவிட்டதாம். அதுவும்
Source Link
