சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகின்றன. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அயலான், கேப்டன் மில்லர் படங்களின் ரன்னிங் டைம் அப்டேட் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர், அயலான் ரன்னிங் டைம்2023ம் ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு,
