சென்னை: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு தனது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் படுவேகமாக ட்ரெண்டாகியுள்ளது. விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கறுத்த உருவம் இவர் எல்லாம்
