அமராவதி: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்தவர் அம்பாதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில்
Source Link
