சென்னை: மூன்று சங்கம் வளர்த்த மாமதுரையில் பிறந்த விஜயகாந்த் தமிழ் மீது எப்போதுமே மாறாப்பற்றுக் கொண்டு விளங்கினார். 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களாக பிரபலமான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் மற்ற மொழிப் படங்களிலும் இந்தி திரையுலகிலும் சில படங்களில் நடித்து வந்தனர். ஆனால், கடைசி வரை தமிழ் படத்தில் மட்டுமே நடித்தவர் விஜயகாந்த். கடைசியாக
