சென்னை: நடிகரும் தேமுதிக கட்சி நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் காலமான நிலையில் அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். நேற்றைய தினம் தேமுதிக அலுவலகத்திலும் தொடர்ந்து இன்று அதிகாலையில் தீவுத்திடலிலும் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,
