சென்னை: இதற்குக் கூட வரமாட்டாரா அஜித், இதெல்லாம் ஒரு கொள்கையா? என வலைப்பேச்சு பிஸ்மி வீடியோவில் விளாசி உள்ளார். நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நல்லடக்கம்
